×

அயலான் திரைப்படத்துக்கு விதித்த இடைக்காலத் தடையை நீக்கம்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அயலான் திரைப்படத்துக்கு விதித்த இடைக்காலத் தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கே.ஜே.ஆர். நிறுவனம் தயாரித்துள்ள அயலான் திரைப்படம் நாளை வெளியாகிறது. தங்களுக்கு தர வேண்டிய ரூ.1 கோடியை செலுத்தாமல் படம் வெளியாக தடை கேட்டு எம்.எஸ்.சேலஞ்ச் விளம்பரம் நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

 

The post அயலான் திரைப்படத்துக்கு விதித்த இடைக்காலத் தடையை நீக்கம்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai High Court ,Sivakarthikeyan ,K. J. R. ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...